ஸ்டாலினுக்கு அவர் வீட்டிலே ஆரத்தி எடுக்கும் காட்சி

Image may contain: 3 people, people standing

ஸ்டாலினுக்கு அவர் வீட்டிலே ஆரத்தி எடுக்கும் காட்சி இது

இந்த பகுத்தறிவு வீரமணி இப்பொழுதெல்லாம் வாய் திறக்கமாட்டார்

ஏம்பா அழகிரி மகன் துரை தயாநிதி என்பவரே, இது பற்றி வீரமணியிடம் கொஞ்சம் கேட்டு சொல்லமுடியுமா?


அண்ணாதுரையின் கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் வாஜ்பாய்: கனிமொழி உட்பட‌ திமுக அதிமுக பிரமுகர்கள் புகழாரம்

எது? பாபர் மசூதியினை இடிக்கும் பொழுது அமைதி காத்து,அதன் பின்னும் கட்சியில் நீடித்ததா?

ஆக பாபர் மசூதியினை இடிக்க வேண்டும், நாடெல்லாம் பாஜக வளரவேண்டும் என்பது அண்ணாவின் கொள்கை என அவர் கட்சிக்காரர்களே சொல்கின்றார்கள்


சாதி, மத அமைப்புகளில் இருப்பவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக முடியாது : : செய்தி

ரஜினியே பாபா மன்றத்தில் உறுப்பினராகி இமயமலைக்கு அடிக்கடி செல்கின்றார் என்பதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம்

இது “தலைவன் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி கண்டிப்பாக இருக்கவே கூடாது” எனும் இயக்கம் போலிருக்கின்றது