ஸ்டாலின் முதல்வர் ஆவார், ராகுல் பிரதமர் ஆவார் : குஷ்பு பேட்டி
ஸ்டாலின் முதல்வர் ஆவார், ராகுல் பிரதமர் ஆவார் : குஷ்பு பேட்டி
இதுதான் பெருந்தன்மை என்பது, ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணியின்றி முதல்வராக முடியாது, அப்படி ஆகும் பட்சத்தில் எங்கள் தலைவிக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கபட்டாக வேண்டும்
ராகுல் பிரதமரானால் தலைவி மத்திய அமைச்சர் ஆக பொறுப்பேற்று தீரவேண்டும்
இந்த இரு பதவிகளில் எதனை தலைவி ஏற்பார் என்பதை காலம் முடிவு செய்யும் என்பதால் இப்போதைக்கு தலைவி என்ன ஆவார் என்பதை சங்கம் சொல்ல முடியாது.