ஸ்டாலின் ரிகர்ஸல்.. மோடி யோகா கற்றுத்தருகிறார்.. கமல் போராட்ட களம்….

Image may contain: 1 person, text

அண்டை நாடான நேபாளம், இலங்கை, பர்மா, மாலத்தீவு முதல் ஈரான் வரை இந்தியாவினை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியிருகின்றது

ஆட்டம் காணும் பொருளாதாரம் உள்ள நாடுகளில் இந்திய பெரும் அடிபடுகின்றது

இவர் இங்கே யோகா சொல்லிகொடுத்து கொண்டிருக்கின்றாராம்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடென்றால்? 
சசிகலா வீட்டையும் சொல்லியிருப்பாரோ?


 மக்கள் அழைத்தால் ஸ்டெர்லைட் போராட்ட களம் செல்வேன்

அது என்ன போராட்ட களமா? இல்லை பிக்பாஸ் 2 நிகழ்ச்சியா?

இனி தேர்தல் நேரத்தில் மக்கள் வாக்கு சேகரிக்க வாருங்கள் என அழைத்தால் செல்வேன் என சொல்வார் போலிருக்கின்றது.

மய்யத்தை இங்கே தொடங்குங்கள் என எந்த மதுரைக்காரன் அழைத்தான் மிஸ்டர் கமலஹாசன்?


ஈரோடு மாநாட்டில் பேசுவதற்கு ஸ்டாலின் நிறைய ரிகர்ஸல் பார்த்தார் : அங்கிள் சைமனின் தும்பிகள்

பொறுப்பு இருப்பவர் பலமுறை தன் கருத்துக்களை சரிபார்த்தபின்பே பேசுவார்.

இஷ்டத்திற்கு அள்ளிகொட்ட அவர் என்ன அங்கிள் சைமனா?

புலி சரியாக திட்டமிட்டு பாய்வதற்கும், எருமை மாடு எங்கு வேண்டுமானாலும் சாணம் போடுவதற்கும் வித்தியாசமில்லையா?


கோடை காலத்தில் விலங்குகள், பறவைகளுக்கு குடிநீர் வையுங்கள் : மோடி

ஆனால் காவேரியில் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வரவேண்டும் என சொல்லமாட்டீர், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடவும் மாட்டீர்

பறவை, விலங்குகளை விட தமிழகத்தார் உங்களுக்கு இளக்காரமா மோடி?