ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கின்றார் கமலஹாசன்
பொதுவாக இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளமாட்டேன் அதனால் கலாம் அஞ்சலிக்கு செல்லவில்லை : போனவாரம் கமலஹாசன்
ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கின்றார் கமலஹாசன் : தற்போதைய செய்தி
நடிகையின் “மய்ய”த்திற்காக மும்பை பறக்கும் கமல், கலாமுக்காக மதுரைக்கு வரமாட்டாராம் அவர் கொள்கை தடுக்குமாம்
இனி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
இந்த மனிதர் பச்சை பொய் பேசுவதனால் அரசியலுக்கு சரி என்றோ, இல்லை இப்படி பேசிவிட்டு தலைகீழாக நடப்பதால் அரசியலுக்கு சரி இல்லை என்றோ எந்த முடிவு என்றாலும் நீங்களே முடிவு செய்யலாம்