ஹரித்துவரில் பிரதமர் கவலை

மது பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமை: ஹரித்துவரில் பிரதமர் கவலை

மதுவியாபாரம் செய்யும் தமிழக அரசின் முதல்வரும், துணைமுதல்வரும் அடிக்கடி வந்து உங்களை பார்க்கின்றார்களே, அவர்களிடம் இதனை பற்றி என்றாவது சொல்லியிருக்கின்றீர்களா மோடி?

ஹரித்துவர் மட்டும்தான் இந்தியாவா? தமிழகம் இந்தியாவில் இல்லையா?

மது ஒழிப்பு நோக்கம் உண்மையென்றால் தமிழகத்திலிருந்து தொடங்குங்கள், நீங்கள் முறைத்தாலே பழனிச்சாமி டாஸ்மாக்கினை மூட மாட்டாரா?

கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் உங்களால் சாராயத்தை ஒழிக்க முடியாதா? நிச்சயம் முடியும்

பின் வேறு எதற்கு இந்த கண்ணீர்?, அட உங்கள் கண்ணீரில் கூடவா உண்மை இருக்காது?