ஹாக்கின்ஸ் பற்றி செல்லூர் ராஜு
நல்ல வேளையாக ஹாக்கின்ஸ் இறந்தபின் செல்லூர் ராஜூ இப்படி சொல்லியிருக்கின்றார்
ஒருவேளை அவர் வாழும் போது, “நீங்களே என் இஸ்பிரேஷன்” என செல்லூர் ராஜூ சொல்லியிருந்தால் ஹாக்கின்ஸ் தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் கிழித்து போட்டுவிட்டு தற்கொலை செய்திருக்க மாட்டாரா?