ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்?

சீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

காஷ்மீர் விவகாரத்துக்கும் இந்த ஹாங்காங் விவகாரத்துக்கும் வித்தியாசம் உண்டு , ஹாங்காக் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு கொடுக்கபட்டு பின் சீனாவோடு இணைந்த பகுதி, அதில் எப்படி இந்தியா தலையிட முடியும்?

திபெத் சீன மன்னனின் சுயாட்சி பகுதியாக விளங்கியது. அது வெள்ளையன் போர் நடத்திய காலத்திலே இருக்கின்றது

இந்தியா கேட்பதாக இருந்தால் சீன தைவான் சிக்கலை கேட்கலாம். தைவான் தான் தனிநாடு என்கின்றது சீனா இல்லை தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கின்றது

காங்கிரஸ் கேட்டால் அதை கேட்கலாம், ஆனால் அதற்கு அறிவு வேண்டும்

காங்கிரஸிடம் அதை எதிர்பார்க்க முடியாது..