ஹெலோ சைனா
“ஹெலோ சைனா
யெஸ்
எங்க ஆளு முக ஸ்டாலின்னு ஒருத்தர் இந்தியாவுல உண்டு, நமக்கு ரொம்ப சப்போர்ட், நேற்று கூட டெல்லில ஆர்ப்பாட்டம் எல்லாம் செஞ்சாங்க
இஸ் இட்?
இப்போ அவர இந்தியன் கவர்மென்ட் பேசவிடாம பண்ணுது, நாம ஏதாவது செய்யணும் சாப்
ஐ.நா கவுண்சில கூட்டிருவோமா?
ஆமா சாப், முக ஸ்டாலின , டி.எம்.கே மெம்பர்ஸ் எல்லாம் அங்க நமக்காக பேசவைக்கணும், உடனே செய்ங்க சாப்
நல்லா பேசுவாங்களா?
அது ஒண்ணுதான் அவங்களுக்கு தெரியும் பாஸ்
ஓகே இனி நான் தலாய்லாமாவ என்கிட்ட கொடுன்னு கேக்குறேன், நீ முக ஸ்டாலினை கொடுன்னு கேக்கணும் சரியா
ஓகே பாஸ்
இனி காஷ்மீர் மாதிரி தமிழ்நாடும் தனி நாடாக பாகிஸ்தான் ஆதரவுன்னு நீ சொல்லணும்
சரி பாஸ், நீங்களும் நல்லா சொல்லுங்க பாஸ்
ஒகே…