ஹேலோ டிரம்ப் ஜி
“ஹேலோ டிரம்ப் ஜி
ஐ எம் நாட் டிரம்ப் ஜி, ஐ எம் டொனால்ட் ட்ரம்ப், கால் மி மிஸ்டர் டிரம்ப்
அய்யா மன்னிக்கனுமுங்க ,இங்க தேர்தல் நடக்குதுங்க
அதுக்கென்ன மேன்? சைனா ஏதும் பிராப்ளம் பண்ணுதா? சொல்லு 4 கப்பல் அங்கதான் சுத்துது
இல்லீங்க அய்யா, உங்கள ஜெயிக்க வைக்கிறதுக்கு ரஷ்ய உளவுதுறை ஏதோ செஞ்சிச்சின்னு செய்தி வந்துங்க
ஆமா ஆனால் எல்லாம் முடிஞ்சிட்டு ஐ எம் பிரீ நவ்
அதாங்க, அப்படி என்னை தோற்கடிக்க பாகிஸ்தான் சதின்னு உலக அளவுல ஒன்ன கிளப்பிவிட என்ன செய்யணும்
அதெல்லாம் கஷ்டம் இம்ரான்கான் உன்ன ரொம்ப லைக் பண்றார், சோ யாரும் நம்ப மாட்டாங்க
இல்லீங்க எசமான், தோத்தாலும் பாகிஸ்தான் சதி செஞ்சி நான் தோத்தமாதிரி இருந்தால்தான் இங்க கெத்து
அதெல்லாம் நடக்காது பாகிஸ்தான் நீங்க மறுபடி வரணமும்னு ஹாப்பியா இருக்காங்க, வாய்ப்பே இல்ல
அப்போ நான் என்ன செய்ய?
டமில்நாட்ல கலைஞர்னு ஒருத்தர் இருந்தார் அவர் தோற்கும் பொழுதெல்லாம் பிராமண சதி ஆரியபாசிசம்னு சொல்லிட்டே இருப்பார்னு மைக் பாம்பியோ சொல்லிருக்கார்
புரியலிங்களே
தோத்துட்டா இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் என்ன தோற்கடிச்ச்சிட்டார்னு அழுவுய்யா
அப்படியாருங்க இருக்கா?
மம்தா பேனர்ஜி பேகம் , சந்திரபாபு ராவுத்தர், மாயவதி பேகம், ஸ்டாலின் ஜேக்கப் , கெஜ்ரிவால் ஆண்டனி அப்படி நிறைய பேர சொல்லிட்டு அழுவுய்யா”