1000 ரூபாய்க்கு டெல்லி, 2000 ரூபாய்க்கு காஷ்மீர்….

Image may contain: one or more people and text

ஒரு வழியாக டாட்டாவும், அம்பானியும் கூட்டாக சேர்ந்து தயாநிதி மாறனையும் அவர் வழியாக நுழைந்த அனந்த கிருஷ்ணனையும் விரட்டி அடித்திருக்கும் நேரமிது

ஆனால் வேறு துறைகளில் குறிப்பாக விமான போக்குவரத்து துறையில் அதே அனந்த கிருஷ்ணன் இங்கு வெல்ல வாய்ப்பு இருக்கின்றது.

அப்படி மட்டும் ஒரு போட்டி வந்தால் , ஒருவேளை ஏர் இந்தியா திவாலாகும் நிலையில் அந்நிய விமான நிறுவணம் உள்ளே வந்தால் என்னாகும்?

இதே போட்டியில் அம்பானி 1000 ரூபாய்க்கு டெல்லி, 2000 ரூபாய்க்கு காஷ்மீர் என ஏர்போர்ட் வாசலில் டிக்கெட் கொடுக்கும் நிலை வந்தாலும் வரும், வாய்ப்பிருக்கின்றது

அந்த நன்னாளுக்காக காத்திருப்போம்