திரையுலக துணுக்ஸ்

கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ஒன்று டிவியில் ஓடிகொண்டிருக்கின்றது, அம்மணி சிரிக்கும்பொழுதெல்லாம் நண்பர்கள் Babu Rao, Chandran Kannan தான் நினைவுக்கு வருகின்றார்கள்.

முன்பொருகாலத்தில் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராபின் ரசிகன் ஒருவன் அவரின் போட்டியாளரான‌ மோனிகா செலஸினை கத்தியால் குத்தினான்

நமது நண்பர்களிடம் கத்தி எல்லாம் இல்லை, ஆனால் முகநூல் கணக்கு சிக்கிவிட்டது அவ்வளவுதான் வித்தியாசம்

எவ்வளவு குதறியிருக்கின்றார்கள் என்பது கீர்த்தி சுரேஷ் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது

அவர்வேறு அடிக்கடி அதே மாதிரி சிரித்துகொண்டே இருக்கின்றார்..பாவம் அந்த பெண், ஊரில் என்ன நடக்கின்றது என்றே தெரியாது போல..


கொசுறு

“கேப்டனின் உடல்நிலையைப் பற்றி யாராவது கேள்வியெழுப்பினால் கன்னத்திலேயே அறையுங்கள்” – பிரேமலதா

அடுத்து அவர்களிடம் வாக்கு கேட்க செல்லும் பொழுது பிய்ந்த செருப்பால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள், பரவாயில்லையா அம்மணி?