17 பிணங்களையும் தலித் என சாதிபிணமாக மட்டுமா பார்ப்பாய்?
அட பரிதாபத்துகுரிய தமிழகமே,
17 பிணங்களையும் தலித் என சாதிபிணமாக மட்டுமா பார்ப்பாய்?
செத்தவனை கூட சாதி, மதம் என்றுதான் அடையாளம் காட்டும் அளவா மாறிப்போனாய்..
அவர்கள் ஏழைகள் என்றோ, பொருளாத்தில் குறைந்தவர்கள், நல்வீடு அமைக்க வழியற்ற வறியவர்கள் என உண்மையினை சொன்னால்தான் என்ன?
என்று மக்களை வறியவர் என்றும், ஏழைகள் என்றும், உதவி தேவைபடும் பிரிவு என பிரித்து சொல்லாமல் சாதி, மதம் என வேறுவகையில் அடையாளபடுத்தி அரசியல் செய்வாயோ அதுவரை நீ திருந்தபோவதே இல்லை
உனக்கு கமலஹாசன் முதல்வராகி, உதயண்ணா எதிர்கட்சி தலைவராக அமரும் கொடும் விதி வந்தாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை