1996ல் உனை அரசியலுக்கு அழைத்தேன் நீ வரலை

Image may contain: one or more people and people sitting

“இங்க பாருப்பா.. எனக்கு அந்த சசிகலா கோஷ்டிதான் எதிரி, அவங்கள அடக்கத்தான் 1996ல் உனை அரசியலுக்கு அழைத்தேன் நீ வரலை

இப்போ அவங்க எங்கயோ போயிட்டாங்க, இனி நீ என்ன செஞ்சாலும் அடக்க முடியாது. மத்திய அரசே அவங்கட்ட தடுமாறுது. சரி அரசியல விடு வேணும்னா பாஷா 2 எடுப்போம் அவ்வளவுதான் என்னால செய்ய முடியும்

மத்தபடி ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன், பாஜக சார்பா அதை வளர்க்க போறேன்னு மட்டும் தமிழகத்தில இறங்காத , சட்டைய கிழிச்சிட்டு ஓடுற நிலமை வந்துரும் ஆமா..”