2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து
2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து, அதற்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்துகொண்டிருப்பது அதனை விட ஆபத்து
வங்கி அச்சடிக்கவில்லை, அங்கே பிரச்சினை இங்கே பிரச்சினை என தட்டுபாடு என ஆயிரம் காரணங்கள் சொல்லபடுகின்றன
தமிழக உள்ளாட்சி தேர்தல் மட்டும் அறிவிக்கபட்டிருந்தால் அந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் ஏன் பதுக்கபட்டன என்பது விஷயமே அல்ல
ஆனால் இப்பொழுது ஏன்?
கர்நாடக தேர்தலுக்காக இருக்குமோ? அரசியல் விளையாட்டில் எல்லாம் சாத்தியம்
துரதிருஷ்டவசமாக மோடி ஸ்வீடனில் இருக்கின்றார், இப்பொழுது மட்டும் இங்கு இருந்தால் மிக எளிதாக வெளிகொண்டுவருவார்
எப்படி?
12 மணிக்கு மைக்பிடித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தால் தீர்ந்தது விஷயம்
பீகாரில் ஒரே வாரத்தில் 80 ஆயிரம் கழிப்பறைகளை கட்டி மோடி சாதனை : பக்தாஸ் பரவசம்
எங்கே? காவேரியில் 100 டிஎம்சி ஒரே வாரத்தில் திறந்துவிட்டு சாதனை செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்