2ஜி வழக்கில் டிசம்பர் 21 அன்று தீர்ப்பு

2ஜி வழக்கில், டிசம்பர் 21 அன்று தீர்ப்பு. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

ஒருவழியாக தீர்ப்பு தேதியினை அறிவித்துவிட்டார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலும் அன்றுதான்

பெரியார் மறைவு, ராமசந்திரன் மறைவு ,ஜெயா மறைவு என பொதுவாக தமிழக்திற்கு சென்டிமென்ட் சரியில்லா டிசம்பர் மாதத்தில் வரும் தீர்ப்பு எப்படி இருக்குமோ??

இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாது, மிக சரியாக டிசம்பர் 21 அன்று தீர்ப்பு என கூட்டி கழித்து பார்த்தால் ஏதோ சரியென படவில்லை.