2600 ஆண்டுக்கு முன்பே
2600 ஆண்டுக்கு முன்பே தமிழருக்கு எழுதபடிக்க தெரிந்திருந்தது : ஸ்டாலின் பெருமிதம்
இதை சொல்பவரும் அவர்தான் அப்படியே தமிழனுக்கு எழுதபடிக்க சொல்லிகொடுத்ததே 70 வருடத்துக்கு முந்தைய ராமசாமிதான் என சொல்வதும் அவர் கட்சிதான்
ஒருவேளை இரு தமிழினம் இருக்குமோ என்னமோ?
எத்தனை பழமையாக இருந்தாலும் துண்டு சீட்டு இல்லாமல் ஒழுங்காக படிக்க தெரியாது.