அடேய் உபிஸ்..

அண்ணே சொல்லுங்க‌

சின்ன வெங்காயம் விலை

அண்ணே, நம்ம ஆட்சியில அவ்வளவு செழிப்பு, புறநானூறு காலத்துல தங்கத்துல காக்கா விரட்டுவாங்களாம் அப்படி மக்கள் எவ்வளவும் அள்ளிட்டு போகட்டும்னு தெருவுல போட்டிருக்கோம், எல்லாம் செழிப்புண்ணே விடிஞ்சிருச்சி

டேய் அதை விளைய வச்ச விவசாயி நிலமை?

அவங்களுக்கு இலவச கரண்ட் கொடுத்திருக்கு இன்னும் மானியம் நிறைய குடுக்குறோம் தனியா பட்ஜெட் எல்லாம் போட்ருக்கோம், சில தொழில்ல நஷ்டம் சகஜம்ணே, மக்கள் சந்தோஷமா இருக்காங்களான்னு பாருங்க‌

அப்ப விவசாயி மருந்து குடிச்சி சாகலாம் அப்படித்தான‌

எலி மருந்து தடைன்னு விவசாயி சாக கூட வழி இல்லாம செஞ்சாச்சிண்ணே, கரண்ட் அடிக்கடி கட் ஆகுறதும் காரணம் இருக்கு எல்லாம் மக்கள் சேவைண்ணே சும்மா இல்ல‌