13 கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது திமுக, அவர்கள் பெற்றது கூட்டணி வெற்றி அவ்வகையில் அமைந்திருப்பது கூட்டணி ஆட்சி

ஆனால் அடிக்கடி இது திமுக அரசு என மார்தட்டுகின்றார் முதல்வர்

காங்கிரசோ, சிறுத்தையோ, கம்யூனிஸ்டுகளோ இது கூட்டணிவெற்றியால் அமைந்த அரசு, இது திமுக அரசு அல்ல , திமுக கூட்டணி அரசு என்ற உண்மையினை கூட சொல்ல தயங்கி இளையராஜா, அம்பேத்கர், மோடி என காற்றில் கம்பு சுற்றிகொண்டிருக்கின்றார்கள்

இப்படி ஒரு பரிதாப நிலை அவர்களுக்கு வந்திருக்க கூடாது