தமிழ் சினிமாவில் அடிக்கடி ஹீரோயினை தூக்கி சுமக்கின்றான் நாயகன், இன்னும் யார் யாரோ சுமக்கின்றான்
சில நேரம் வில்லன் கூட தூக்கி செல்கின்றான்
சக மனுஷியினை மனிதன் சுமந்து அலையும் இந்த சமூக இழிவினை கண்டித்து தமிழக போராளிகள் போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்ப்போம்
தன் கட்சி தொண்டர்களையே அடிமையாக நடத்தும் ஆளுக்கு விமர்சனம் செய்ய தகுதி இல்லை…