ராமர் கோயிலை எதிர்ப்பவர்களின் தலை துண்டிக்கப்படும்: ஆந்திர பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்

ராமர் கோயிலை எதிர்ப்பவர்களின் தலை துண்டிக்கப்படும்: ஆந்திர பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்

அப்படியானால் எத்தனை கோடி தலைகள் வெட்டபட வேண்டும், பிரான்ஸ் கொடூரகால தலைவெட்டும் இயந்திரத்திற்கோ, ஹிட்லர் கால நச்சுவாயு முகாம்களுக்கோ இந்தியா தயாராவது போல பேசிகொண்டிருக்கின்றார்

நாட்டிற்காக அதன் அமைதிக்காக‌ ஒரு மனிதனை இழப்பது சரி என இவரின் மனுதர்மம் சொல்கின்றது, பலகோடி தலைகளுக்காக ஒரு சில தலைகளை இழக்கலாம் என இவரின் வேதம் சொல்கின்றது.

அதில் ஒரு தலை இப்பொழுது ஆந்திராவில் இருப்பது தெரிகின்றது..