ப சிதம்பரத்திற்க்கு முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் என்ன ?

இந்த அரசு தொடர்ந்தால், அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயரும் : ப.சிதம்பரம்

இந்தியாவின் பெரும் அடையாளங்களில் இந்த தமிழரும் ஒருவர். அவரின் ஆற்றலும் அறிவும் அபாரமானது

யார் யாரோ ஆசைபடும் தமிழக முதல்வர் பதவியில் இவரையும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் அமர்த்திபார்க்கலாம்.

என்ன கெட்டுவிடும்? அல்லது கெடுவதற்கு என்ன தமிழகத்தில் மிச்சம் இருக்கின்றது?

சிதம்பரம் இந்த சலிப்பான தமிழக சூழலில் மாநில அரசியலுக்கு திரும்பினால் தமிழகத்திற்கு மிக நல்லது..

தமிழகம் அதன் பொற்காலத்தை சிதம்பரம் மூலம் மீட்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுக்கமுடியாது..