இரோம் ஷர்மிளா தமிழகத்தில் குடியேறுகின்றார்
இரோம் ஷர்மிளா தமிழகத்தில் குடியேறுகின்றார்
தமிழக போராளி பாய்ஸுக்கு ஒரு நபர் கிடைத்துவிட்டார், இங்கு அம்மணியினை எப்படி எல்லாம் தூண்டிவிடுவார்களோ தெரியாது, இந்தியா உடைக, ஒழிக, இந்திய ராணுவம் ஒழிக என கோஷமிடும் கும்பல் இவரை இங்கு நிச்சயம் சும்மா இருக்க விடாது.
இங்கு அரசியல் பேசாதவரை அம்மணிக்கு நல்லது