ஜூன் 3 எதிர்பார்ப்புகள்
கானகம் காக்க சீறி நிற்கும் ராஜநாகம் தன் முதுமைகாலத்தில் நாகரத்தினத்தை வெளிகக்குமாம்
அந்த வெளிச்சத்தில் கானகம் ஒளிகாணுமாம்
அரை நூற்றாண்டாக திராவிடத்தை காத்து நின்ற எங்கள் ராஜநாகமே, ஒரு நாகரத்தினத்தை தந்துவிட்டு போ, இருண்ட இத்தமிழகம் நீங்காத ஒளியினை பெறட்டும்
# ஜூன் 3 எதிர்பார்ப்புகள்.