உலகம் முழுக்க கணிணிகள் ஊடுருவும் வைரசால் பாதிப்பு
உலகம் முழுக்க கணிணிகள் ஊடுருவும் வைரசால் பாதிப்பு, கணிணிகளை காப்பாற்ற உலக நாடுகள் தீவிர நடவடிக்கை
ஆண்டவா இந்த செய்தி தமிழக அமைச்சர்கள் கண்ணில் படாமல் போகட்டும், இந்த வைரஸ் விஷயம் அவர்களுக்கு தெரிந்தால் , படு பயங்கர நடவடிக்கையில் இறங்குவார்கள்
ஆம்,லேப்டாப்பிற்கு எல்லாம் தடுப்பூசி போட்டு மாத்திரை கொடுக்கும் வேலையில் இறங்கி விடுவார்கள்.
இதனை கூட பொறுத்துகொள்ளலாம், ஆனால் இந்த உலகளாவிய கம்பியூட்டர் சிக்கலுக்கு
காரணம் கலைஞரும் அவரின் ஆட்சியும்தான் என ஒரு கும்பல் வருமல்லவா? அந்த கொடூர காமெடியினைத்தான் தாங்க முடியாது…