ரஜினி இலங்கை சென்றால் தடுக்கமாட்டீர்களா?
அம்பேத்கர் மராட்டியர், பெரியார் நாயக்கர் இவர்கள் எல்லாம் தமிழக தாழ்த்தபட்ட இனத்திற்கு செய்த சேவை கொஞ்சம் அல்ல
கார்ல் மார்க்ஸின் தத்துவம் உலகிற்கே வழிகாட்டியது. அதனால் அந்நியர் என்று யாரையும் விரட்ட முடியாது,
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு தடை சொல்லும் உரிமை யாருக்குமில்லை, முடிவு செய்ய வேண்டியது மக்களே : திருமாவளவன்
திருமாவிற்கு இப்பொழுது உண்மை விளங்கியிருக்கின்றது, வாழ்த்துக்கள்
இப்பொழுது இப்படி திருந்திவிட்ட திருமா சொல்வது நன்றாகத்தான் இருக்கின்றது
மிஸ்டர் திருமா, இனி ரஜினி இலங்கை சென்றால் தடுக்கமாட்டீர்களா?