போயஸ் கார்டனில் தீபா வாக்குவாதம் : செய்தி

போயஸ் கார்டனில் தீபா வாக்குவாதம் : செய்தி

ஜெயாவின் அம்மா பெயருக்கு அந்த வீட்டின் ஒரு பகுதி உண்டு, அது நிச்சயம் தீபாவிற்கு பாத்தியபடும்

தீபா நீதிமன்ற படியேறி, அது தனக்கு என கேட்டால் ஒரே தீர்ப்பில் தீர்ந்துவிடும் விஷயம், அதுதான் செய்யவேண்டியது, சட்டம் தீபாவிற்கே சாதகம்

ஆனால் அதனை செய்யாத அம்மணி, வீணாக அங்கு வாதிடுவது விளம்பரத்தை கூட தராது

ஏன் தீபா கோர்ட்டுக்கு செல்லவில்லை??? இதுவும் மர்மம்