மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் … : சீமான்
மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் புரட்சிக்கரமான போராட்டம் நடத்துவோம்: சீமான்
அட அந்த புரட்சி போராட்டத்தை முதலில் நடத்துங்கள் அய்யா, அதன் பின் மீத்தேனை கைவிடுகின்றார்களா? இல்லையா? என பார்க்கலாம்
இவர் வைத்திருப்பது பிரபாகரன் படம், , சிங்களன் கொஞ்சம் அயர்ந்த நேரம் அடித்துவிட்டு மக்களோடு மக்களாக பதுங்குவதுதான் அவர் செய்த புரட்சி.
சீமான் அம்மாதிரி புரட்சி செய்ய வாய்ப்பில்லை, யாரை அடித்துவிட்டு எங்கே ஓளிவது? பின்னி எடுத்துவிடுவார்கள்
வேறு என்ன புரட்சி போராட்டமாக இருக்கும்?
அய்யாகண்ணு ஸ்டைலை சீமானும் பின்பற்றுவாரோ? திருமதி.சைமன் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.