மோடி எல்லையில் எங்களோடு துப்பாக்கி தூக்க வருவாரா?

Image may contain: 2 people, crowd

பாபா ராம்தேவும், சத்குருவும் அழைத்தவுடன் ஓடும் மோடி, யோகி அழைத்தவுடன் லக்னோ சென்று பல்டியடிக்கும் மோடி எல்லையில் எங்களோடு துப்பாக்கி தூக்க வருவாரா?

இப்படி சொல்லும் இந்திய ராணுவ வீரனின் வார்த்தைகளில் உண்மை இல்லாமல் இல்லை

Image may contain: one or more people and outdoor