உங்க நாட்டுல மதகுரு எல்லாம் எப்படீங்க, மோடிசார்?

Image may contain: 8 people, people smiling, people standing, suit, beard and indoor

மோடி சார், எங்க நாட்டு உச்ச‌ மடாதிபதிகளை பார்த்தீர்களா? இந்த அரேபியாவின் அமைதியினை முடிவு செய்யும் வல்லமை படைத்தவர்கள், இஸ்ரேலை ஆட்டி வைப்பது இவர்கள்தான், இவர்கள் தான் இஸ்ரேலின் உச்ச அதிகாரம்

ஆனால் இங்கு தாடி எல்லாம் வளர்க்கும் மிக இறுக்கமான இந்த மதகுரு கூட தொப்பி எல்லாம் ஸ்டைலா வச்சி, கோட் சூட் போட்டு நாகரீகமா இருக்காங்க, அப்பதான் நாட்டுக்கு ஒரு மதிப்பு

உங்க நாட்டுல மதகுரு எல்லாம் எப்படீங்க மோடிசார்?

தம்பி உங்க நாட்டுல இப்படி, எங்க ஊர்ல கோவணம் கட்டிகொண்டோ , அது இல்லாமலோ அல்லது சட்டையில்லாமல் பூனூல் தெரியுறமாதிரி 5000 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தோமோ அப்படித்தான் இருக்கணும், இல்லைண்ணா இந்திய பாரம்பரியம் என்னாவுறது

நீங்க காலத்துக்கு ஏத்தமாதிரி மாறுங்க, முன்னேறுங்க. நாங்க அப்படியேதான் இருப்போம் இன்னும் நாசமாய் போவோம், சரியா ராசா”


Image may contain: 1 person, standing, wedding and outdoor“ஏதோ உலக முத்த தினமாம், உங்களை போல‌ யூதர்கள் முத்தத்தை எல்லாம் நம்ப கூடாது, இயேசுநாதரையே முத்தமிட்டுதான் காட்டி கொடுத்தீர்களாம்

அதனால் கட்டிபிடித்தலோடு நிறுத்தலாம், முத்தம் எல்லாம் வேண்டாம்

இந்தியாவில் “முத்தம் நாள்” எல்லாம் கமலஹாசன் ஏரியா, ஆனால் இனி “கட்டிபிடி நாள்” என்றொரு நாள் வரும், நிச்சயம் அந்த நாள் எனக்கானது”