பிக் பாஸ்… குத்துங்க எசமான் குத்துங்க…

download.jpg

பிக்பாஸில் சிநேகன் என்பவரை மனிதர் கணக்கில் எடுக்க முடியாது, ஏலியன்ஸ் அல்லது பிதாமகன் வகையறா அவர். பாலா படங்களுக்கு பொருத்தமானவர் அவ்வளவுதான்

மற்ற ஆண்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை, அலப்பறை கஞ்சா கருப்பு வெளியேறிய பின் அந்த பக்கம் எல்லாம் அமைதி

ஆனால் இந்த பெண்கள் அணி இருக்கிறதல்லவா? , நடிப்பென்றால் அப்படி ஒரு நடிப்பு. அப்படி ஒரு பச்சோந்திதனம்.

தனிதனியே சந்திக்கும் பொழுது மற்றவளை திட்டுகின்றார்கள், கரித்துகொட்டுகின்றார்கள். ஆனால் நேரில் பார்க்கும்பொழுது பாசமோ, ஆலோசனையோ அதில் பொங்கி வழிகின்றார்கள். அப்படி ஒரு வேளைக்கேற்ற நடிப்பு, சூழ்நிலைக்கேற்ற சூழ்ச்சி

முதுக்கு பின் கத்தியினை வைத்துகொண்டு உதட்டில் தேன் வைக்கும் கலை ஒவ்வொருவருக்கும் அழகாய் வருகின்றது

அதாவது பெண்கள் எப்பொழுதும் பெண்களாகவே இருகின்றார்கள், அது பிளாட்பாரமாக இருந்தாலும் சரி, பிக்பாஸ் வீடாக இருந்தாலும் சரி என்பது மட்டும் புரிகின்றது

ஆனாலும் இந்த பெண்கள் கோஷ்டி செய்யும் அழிச்சாட்டியத்தையும், போலித்தனத்தையும் கண்டால், 
கமலஹாசனின் புகழ்பெற்ற வசனம்தான் நினைவுக்கு வருகின்றது,

கமலஹாசனை நோக்கி அதனைத்தான் கத்தி சொல்ல தோன்றுகின்றது.

” இவளுகள எல்லாம் குத்தணும்,

குத்துங்க எசமான் குத்துங்க, இந்த பொம்பளைங்களே இப்ப்படித்தான், வேளா வேளைக்கு நடிப்பாளுக‌

குத்துங்க எசமான் குத்துங்க..”