குஷ்பூ குறுகுறு விழி எங்கே ….
எலேய் திருட்டுமுழி கஞ்சா கண்ணா, செத்த மூஞ்சி சிநேகரே என்ன சொன்னீர்? அந்த ஓட்டைபல்லும், ஒட்டுபல்லுமாக இருக்கும் “சூர்ப்பநகை” சூலி அடுத்த குஷ்பூவா?
சித்தன்னவாசல் ஓவியம் போலிருக்கும் குஷ்பூவிற்கு, மாலிக்காபூரால் உடைக்கபட்ட சிலையின் முகம் போலிருக்கும் ஜூலி சமமா?? இதனை சும்மா விட மாட்டோம்
குஷ்பூ குறுகுறு விழி எங்கே,
இந்த ஜூலியின் திருட்டு முழி எங்கே?
குஷ்பூ மயில் ஜூலி மந்தி,
குஷ்பூ குளிர்நிலவு ஜூலி கொள்ளிகட்டை
கருவாடு மீனாகாது, ராமராஜன் ரஜினி ஆகமாட்டார், புரியாத மொழியில் கவிதை எழுதும் மனுஷபுத்திரன் எல்லாம் கமலஹாசன் ஆக முடியாது, ரோபோ சங்கர் கலாபவன் மணியாக முடியாது
கருவாடு மீன் ஆனாலும் ஜூலி குஷ்பூ ஆக முடியாது
ஜூலி எனும் காளான் எல்லாம் இந்த வைரச்சிலை முன் எப்படி வரமுடியும்?
இன்னொரு முறை சிநேகன் இப்படி சொன்னால், பிக்பாஸ் வீட்டை உடைத்து, அந்த நீண்ட முடியினை பிடித்து தூக்கி எறிவோம் என எச்சரிக்கின்றோம்
எங்கே துணிவிருந்தால் ஆயிரத்தில் ஒருவன் ஜெயா போலவோ, 1990களின் சசிகலா போலவோ ஜூலி இருக்கின்றார் என சொல்லுங்கள் பார்ப்போம்?
முடியாதல்லவா? அந்த சிநேகனை வன்மையாக கண்டிக்கின்றோம்
இதனை எல்லாம் பொறுக்க முடியாது, இன்னொரு முறை அந்த பிக்பாஸில் இருக்கும் இம்சைகளில் யாரையாவது எவனாவது அடுத்த குஷ்பூ என சொல்வாரானால் சங்கம் சும்மா இருக்காது
அது பிக்பாஸ் இம்சைகள், பிக்பாஸ், கமல், ஏன் அந்த ஆண்டவனே சொன்னாலும் விடமாட்டோம்.
எலேய் சுடுகாட்டு மூஞ்சி, இந்த இரு படங்களையும் பார்த்துவிட்டு இனி பேசு..