கொஞ்சம் இரக்கமுள்ள அரசுதான்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது, யாருக்கு மானியம் தேவையில்லை என பின்னர் அறிவிக்கபடும்: மத்திய அரசு அறிவிப்பு

அது என்ன பின்னர் அறிவிக்கபடும்? யார் யாருக்கு ரேஷன் இல்லை என சொன்னார்களோ, அவர்களுக்கு மானியம் இல்லை அதாவது யாருக்குமே இல்லை என சொல்லபோகின்றார்கள்

கொஞ்சம் இரக்கமுள்ள அரசுதான், அதனால் மக்களை விட்டு விட்டுத்தான் அடிப்பார்கள்


மோடியின் ‘கார்ப்ரேட் அரசு’ எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது: வைகோ கடும் கண்டனம்

இவர்தான் மோடி கூட்டணியில் துண்டு போட்டு இடம்பிடித்தவர், மோடி மட்டுமே தமிழகத்தை வாழவைக்க முடியும் என சொன்னவரும் இவர்தான்