ஆரவ் உள்ளேயே இருப்பது நல்லது.

download.jpgஅந்த ஆரவ் இனி விஜய் டிவி வழங்கும் “நூறு நாள் வேலைதிட்டம்” முடிந்த பின்னும் உள்ளேயே இருப்பது நல்லது.

Omm Prakash போன்றவர்கள் சந்திரமுகி ஜோதிகாவாக கொதித்துகொண்டிருகின்றார்கள், கையில் ஆரவ் கிடைத்தால் கதற கதற இழுத்து சென்று, ஓவியா காலில் போட்டு “போடு மெட்டியினை” என பின் மண்டையிலே அடிப்பார்கள் போல, அவ்வளவு ஆக்ரோஷம்.

வெளிவந்தால் ஆரவ் நேரே சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி