எங்களுக்காகப் போராட வேண்டாம்…

எங்களுக்காகப் போராட வேண்டாம், இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானல் ஆதிவாசி மக்கள் எதிர்ப்பு

நக்சலைட்டுகள் நடமாடும் கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா எதற்கு கண்ணிவைக்கின்றார் என ஆதிவாசி மக்களுக்கே புரிந்துவிட்டது வாழ்த்துக்கள்.

அம்மணி ஷர்மிளா, இந்த கொடைக்கானல் மக்களுக்கேதான் போராடவேண்டுமா? இந்தியாவில் வேறு இடமே இல்லையா? கிளம்புங்கள்..


டிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51,000 நிதி: மத்திய அரசு

அப்பெண்கள் மேற்கொண்டு படிக்க இந்நிதி வழங்கபடுமாம், நிச்சயமாக நல்ல திட்டம்தான், வரவேற்க கூடியது.

ஆனால் இஸ்லாமிய பெண்களுக்கு மோடி அரசு நிதி அளிப்பதா? முடியாது. அப்பெண்கள் படிக்காமலே போகட்டும் என்றொரு கும்பல் நிச்சயம் கிளம்பும், அவர்களை அப்படியே ஆப்கனுக்கு அனுப்பி தாலிபன்களோடு சேர்த்துவிடுதல் நலம்.