விடுதி மாறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்…

ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கலாம் : அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ்

அட அதிமுகவினர் கூட சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களே, இந்த நூற்றாண்டின் சிறந்த ஆச்சரியம் இதுதான்.


செப்டம்பர் 20ல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கபடும்

மிக சரியாக அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்கவிழா என முப்பெரும் விழா கொண்டாடும் அந்த வாரத்தில்தான் தேதியினை சொல்லி மிரட்ட போகின்றார்களாம்,

இனி தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமமில்லை


விடுதி மாறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்.,

“அம்மா” கட்சிதான், ஆனால் அதன் எம்.எல்.ஏக்கள் “தாய்”லாந்து அழகிகள் நிலைக்கு ஆளானது வரலாற்று சோகம்.