டிவிட்டருக்கு திரும்பினார் குஷ்பூ
டிவிட்டருக்கு திரும்பினார் குஷ்பூ
சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் டிவிட்டருக்கு திரும்பிய “தைரிய நாயகியினை”, “தமிழ்நாட்டு தங்க மகளை” சங்கம் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.
இதனைவிட சங்கத்திற்கு மகிழ்ச்சி என்ன உள்ளது?
ஏசப்பா… கோடான கோடி நன்றி ஏசப்பா.