நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சி

நடிகர் நாகேஷின் ஆக சிறந்த நடிப்பு என்றொரு வீடியோ தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது.

அதில் நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சியும் ஓடியது, பிணமாக அவ்வளவு அட்டகாசமாக நடித்திருந்தார் நாகேஷ்.

அந்த காட்சிதான் அப்பல்லோ நாடகளுக்கு மூல திட்டத்தை கொடுத்திருக்க வேண்டும்.

நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சிதான், பின் அப்பல்லோவில் பிணத்தை வைத்து அவர்கள் ஆடிய நாடகத்திற்கு அடி எடுத்து கொடுத்தது.