ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான்
அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், பணம் மட்டும் போதாது என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான்
அதிமுக ஆட்டம் கண்டதில் இருந்து, பாஜக இரும்பு பிடி போட தொடங்கியதில் இருந்தே அங்கிள் சைமன் பல விஷயங்களை வரவேற்க தொடங்கிவிட்டார்
“ஏய் முழியாங்கண்ணா, நீர் நேரத்திற்கு ஏற்றபடி எப்படி எல்லாம் டைப் டைப்பாக முழியினை மாற்றுவீர் என்பது தெரியாதா?”
·
சிவாஜி நினைவக திறப்பு விழாவில் ஒ.பன்னீர் செல்வத்துடன் ரஜினி, கமலும் பங்கு பெற்றனர்
ஆக எல்லா சிறந்த நடிகர்களும் பங்குபெற்றிருந்தனர் என ஒரே வரியில் சொல்ல வேண்டிய விஷயம் இது.