ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2-வில் நடிப்பது உறுதியாகிவிட்டது : செய்தி
இம்முறை ஆர்.எஸ்.எஸ் வீர் சாவர்க்கர் வேடத்தில் கமல் நடிக்கலாம், நடப்புகளை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது.
சாவர்கரும் சுதந்திர போராளிதான், வெள்ளையன் கப்பலில் சிறு ஓட்டை வழியாக தப்பி கடலில் குதித்த சாகசம் எல்லாம் அவருக்கு உண்டு
பின்பு அந்தமான் சிறையில்தான் பாதை மாறி சிந்திக்க தொடங்கிவிட்டார்.
காந்தி கொள்கை ஹேராம், நேதாஜியின் இந்தியன் தாத்தா வரிசையில் இப்பொழுது அரை டவுசருடன் சாவர்க்கர் கெட்டப்பில் கமல் வரபோகின்றார்.
கமல் இனி உலக நாயகன் அல்ல, இந்திய நாயகன். இந்திய தலைவர்கள் வேடம் எல்லாம் போட்டுவிட்டபின் அந்த பட்டம் கொடுக்காமல் எப்படி?