சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி

Image may contain: 1 person, close-up

குஷ்பூ காங்கிரசை விட்டு போகின்றாராமே அப்படியா? என பலர் கேட்கின்றார்கள்

சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அயோத்தி அல்லது அசோகவனம் என்பார்கள்.

எந்த கட்சியில் இருந்தால் என்ன?

சொந்த கட்சி கண்டால்தான் என்ன?

பிரச்சினையே இல்லை.

சங்கம் அதனை முழுமனதோடு ஆதரிக்கும், அதில் சந்தேகமே இல்லை


Image may contain: 1 person, smiling, close-upImage may contain: 1 person, smiling, close-upஏ காவி பயங்கரவாதமே

இந்தியாவின் ஒரு தாஜ்மகாலை நீங்கள் மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் எங்கள் தமிழக‌ தாஜ்மகாலை என்ன செய்துவிட முடியும்?

இந்த “தமிழகத்து நடமாடும் தாஜ்மஹால்” ஆக்ராவின் ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்.