மோடி அரசால் பெரும் பொருளாதார வீழ்ச்சி : வை.கோ
மோடி அரசால் பெரும் பொருளாதார வீழ்ச்சி : வை.கோ
பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் முதலில் இடம்பிடித்து, மோடி உருவில் காந்தியினை காண்கின்றேன் என சொன்னது இவர்தான். மன்மோகனை விட பெரும் பொருளாதார திட்டம் மோடியிடம் உண்டு என கூசாமல் சொன்னதும் இவர்தான்
இன்று ஒப்பாரி வைப்பதும் இவர்தான்.
இப்படி எல்லாம் குழம்பி திரியும் இவரை ஐ.நாவில் சிங்களன் என்ன? இனி தமிழகத்தில் தமிழனே ஓட அடிப்பான்