ஆர்ப்பாட்டம் நடத்துவோம் : தமிழிசை

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாக்கபடுவதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் : தமிழிசை

அக்கா, மத்தியில் ஆளும் அரசு உங்களது. மாநில ஆட்சியின் நூலும் உங்களிடம்தான் இருக்கின்றது.

இதில் யாரை எதிர்த்து சென்னையில் போராட்டம்?, அப்படி கேரள அரசை எதிர்த்து போராட்டம் என்றால் திருவனந்தபுரம் செல்லலாம் அல்லவா?

இங்கு உங்கள் ஆட்சி நடக்கும்பொழுது இங்கு இருதுகொண்டே போராடுவது நன்றாகவா இருக்கின்றது??