பிரணாய் விஜயனுக்கு பொன். ராதாகிருஷ்ணன் மிரட்டல்

பாஜகவினர் தாக்கபட்டால் பிரணாய் விஜயன் எங்கும் செல்ல முடியாது : பொன். ராதாகிருஷ்ணன் மிரட்டல்

இந்த விஜயன் எங்கு செல்ல வேண்டும்? அவர் செல்ல வேண்டிய ஒரே இடம் டெல்லி

ஒரு கூட்டாட்சி தேசத்தில் மாநில முதல்வருக்கு டெல்லியில் பலத்த பாதுகாப்பு கொடுக்கபடும், அவர் மீது துரும்பு பட்டாலும் அது இந்திய இறையாண்மை சவாலாகும்

நான் முதல்வராக இருப்பதால் வரும் அவசியம் இருக்கின்றது, கேரளா இந்தியாவில் இருப்பதால் மட்டும் அது அவசியமாகின்றது என விஜயன் சொன்னால் பொன்னார் என்ன செய்வார்?

ஏதோ விஜயன் தினமும் இந்தியா எங்கும் சுற்றுவது போலவும், அதனை இவர் தடுப்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்