கமல் காமெடிகள்

இன்று:

பணமதிப்பு நீக்கம் கறுப்பு பணத்தை ஒழிக்கும் என்பதால் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தேன்.

ஆனால் திட்டம் தோல்வி என்பதால் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன் : கமலஹாசன்

நாளை:

பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் திறமையும் , அறிவும் தெரியாமல் பேசிவிட்டேன், இனி அவர்களை எதிர்க்க மாட்டேன். மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் : கமலஹாசன்


கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை

அதாவது இவரின் கருத்துக்களான விரைவில் தாமரை மலரும், கோட்டையில் காவி கொடி பறக்கும் போன்ற புகழ்விக்க வசனங்களை தமிழகம் காமெடியாக எடுத்துகொள்வதை போல , அக்கா கமலஹாசனின் கருத்தை தீவிரமாக எடுக்க மாட்டாராம்

‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்பது இதேதான்