“நாடு சரியான பாதையில் பயணிக்கிறது’ : குஜராத்தில் மோடி பெருமிதம்

’சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கிறது’ – குஜராத்தில் மோடி பெருமிதம்

இவர்தான் சமீபத்தில் நாட்டின் பொருளாதாரம் சரிகின்றது, அதனை சரி செய்ய குழு அமைக்கபடுகின்றது என அறிவித்தார்

குஜராத்தில் நாட்டின் பொருளாதாரம் அமோகம் என்கின்றார்

ஆக டெல்லியில் ஒரு மோடி, குஜராத்தில் ஒரு மோடி என பல மோடிகள் இருக்கின்றார்கள்.