ஏம்பா ஆண்டனி, உனக்கு ஊர் நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் பக்கமாமே?

Image may contain: 1 person, glasses and close-up

ஏம்பா ஆண்டனி

உனக்கு ஊர் நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் பக்கமாமே?

எங்கே அழகில் சிறந்த பெண்கள் இருப்பது பழவூரா? அஞ்சு கிராமமா? என்றொரு நிகழ்ச்சி நடத்து பார்க்கலாம்

அப்படியே வீரத்தில் சிறந்த ஊர் காவல் கிணரா? ஆவாரந்தலையா? என்றொரு நிகழ்ச்சி நடத்தும் பார்க்கலாம்

கொலைகளுக்கு பிரசித்திபெற்றது வடலி விளையா? திருமலாபுரமா என்றொரு பட்டிமன்றம் நடத்து பார்க்கலாம்.

எத்தனை குடும்பத்து ஆண்களும், பெண்களும் ரசிக்கின்றார்கள் என பார்ப்போம்?

செய்வீரா? செய்துவிட்டால் 10 தலை உருளாமல் இருக்குமா?

இதனை எல்லாம் செய்யமுடியாமல், எங்கோ இருந்துகொண்டு தமிழ்பெண் அழகா, கேரள பெண் அழகா என சொல்லிவிட்டு, அது தப்பில்லை எனவும் சொல்கின்றீரா

வா மகனே

உன் ஊர்பக்கம் இருந்தே ஆரம்பிக்கலாம், வா

வந்து அழகப்புரம் பெண்கள் அழகா? இல்லை அஞ்சுகிராமம் பெண்கள் அழகா என்றொரு நிகழ்ச்சி நடத்து.

நடத்திவிட்டு உயிரோடிருந்தால் பேசு