விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் சோதனை

விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வந்தன‌

ஆனால் அரசின் ஜிஎஸ்டி பிரிவு அதனை மறுத்திருக்கின்றது, ஆனால் யாரோ வந்து சோதனை செய்திருக்கின்றார்கள்

பெரும் குழப்பத்தில் இரு தரப்பும் தவிக்கின்றது

ஆக தமிழ்சினிமாவே, குறிப்பாக விஷாலில் “கத்தி சண்டை” படமே விஷாலுக்கு சிக்கலாகியிருக்கின்றது

எவனோ விஷால் படம் பாணியிலே விஷாலிடம் சோதனை நடத்தியிருக்கின்றான்..