தாஜ்மஹால் இந்தியாவின் மணிமகுடம்: யோகி புகழாரம்

தாஜ்மஹால் இந்தியாவின் மணிமகுடம்: யோகி புகழாரம்

ஒரு வழியாக யோகி வழிக்கு வந்துவிட்டார், இப்படி சொல்வதை கேட்க எவ்வளவு ஆனந்தம்.

ஆக யோகி திருந்திவிட்டதாக அவரே சொல்லிவிட்டார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக ஆள்கின்றன, என்றாவது ஒரு கோவிலை தொட்டிருக்கும்?

த‌ஞ்சாவூர் கோவில் முதல் திருவில்லிபுத்தூர் கோபுரம் வரை எப்படி எல்லாம் திராவிட கட்சிகள் கொண்டாடியிருக்கின்றன தெரியுமா?

கொள்கை வேறு, யதார்த்தம் வேறு என உணர்ந்து கொண்டது தமிழக கட்சிகள்.

யோகி அதனை பின்பற்றுவது நலம்