திருமணம் செய்ய நயன் தாரா முடிவு?
இயக்குநர் விக்னேஷ் சிவனை ரகசிய திருமணம் செய்ய நயன் தாரா முடிவு? : செய்தி
அப்பாடா ஒருவழியாக இந்த Babu Rao என்பவர் சயனைடை தேடியும், இந்த Chandran Kannan என்பவர் கடலை தேடியும் ஓடும் நேரம் வந்துவிட்டது.
ஆயினும் பென்ஸ்கார் வாங்க எவனோ ஒருவன் முகவரியினை அமலாபால் கொடுத்தது போல, தன் முகவரியினை திருமண பதிவு அலுவலகத்தில் நயன் கொடுக்க மாட்டாரா? என்ற கடைசி நம்பிக்கையில் இன்னும் சயனைடை கடிக்காமல் இருக்கின்றார் Babu Rao