எண்ணூர் பகுதிகளில் கமலஹாசன் ஆய்வு

எண்ணூர் பகுதிகளில் கமலஹாசன் ஆய்வு

மனிதர் களத்தில் இறங்கிவிட்டாராம், இப்படி எல்லா இடங்களையும் ஆய்வு செய்வாரம். வடசென்னைக்கு இதனால் பெரும் ஆபத்து என யாரோ சொன்னதால் அன்னார் வந்துவிட்டார்

அப்படியே இந்த கூடங்குளம் அணுவுலை பக்கம் எப்பொழுது வரபோகின்றீர்கள் மிஸ்டர் கமலஹாசன்?